உடல்நலம் பேரிச்சம்பழம்..! 1 min read 9 years ago நிர்வாகி வாய்வுத் தொல்லை நீங்க! வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம். Tags: பேரிச்சம் Continue Reading Previous அத்தி பழமும் அதன் பயன்களும்..Next பீட்ரூட்