December 21, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

நிராகரிப்பு

நிராகரிப்பு, மறுப்பு, ஆங்கீகாரமின்மை

இந்த இணையத்தளம் தனிப்பட்ட நபரால் உருவாக்கப்பட்டது, ஆகையால், தளத்தில் பங்குபெறும் எவரும் இதில் உரிமை கோர இயலாது. இதில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அவ்வப்போது புதுப்பிக்கபட்டாலும், அவைகளின் தரத்திற்கோ, கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் முற்றிலும் சரியானவை தான் என்பதற்கோ எந்த வித உத்திரவாதமும் அளிக்க இயலாது. தளத்தில் பதிக்கப்பட்டுள்ளவை, வெறும் பொது அறிவிற்காக மட்டுமே கருதப்படவேண்டுமேயன்றி, அவைகளின் மூலம் எந்த வித சட்டபூர்வமான மற்றும் தொழில்பூர்வமான தீர்வுகள் பெற இயலாது.

இங்கு வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அதை எழுதிய எழுத்தாளரின் கருத்து மட்டுமே, அவை இத்தள உரிமையாளரின் கருத்துக்கள் ஆகா. இந்த தளத்தின் உபயோகத்தினால் ஒருவருக்கு ஏற்படும் எந்த நேரடி மற்றும் மறைமுக பாதிப்பிற்க்கு தள உரிமையாளர் பொறுப்பேற்க இயலாது. இங்கு காணப்படும் ஏதேனும் புற இணைய இணைப்புகள் எதுவும் எங்கள் மேற்கோள் அல்ல.

சில மருத்துவ அறிவுரைகள் மற்றும் சமையல் குறிப்புகள் அனைவருக்கும் பொருந்தகூடியதல்ல. தங்களுக்கு ஏற்படும் உடலியல் கோளாறுகளுக்கு தகுந்த மருத்துவர்களை அணுகவும்.இந்த தளத்தில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சுய விழிப்புணர்ச்சி மற்றும் பொது விழிப்புணர்ச்சிகாக மட்டுமே கருதப்படவேண்டும்.

இந்த தளத்தில் பதிக்கப்பட்டுள்ள சில பிம்பங்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் உள்ள மற்ற தளங்களின் மேற்கோள் மூலம் பெறப்பட்டவை ஆகும். இந்த பதிப்பினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீங்கள் பாதிக்கபட்டால் அல்லது மாற்று கருத்து கொண்டிருந்தால், அதை அகற்றும்படி ஆதாரத்துடன் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அதே போல், இங்குள்ள படங்களின் உரிமம் பெற்றிருந்தாலோ, அல்லது உடன்பாடு இல்லாமலோ போனால் அதையும் தகுந்த ஆதாரத்துடன் நீங்கள் எங்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் எங்கள் தளத்திலிருந்து அதை நீக்க எல்லா ஒத்துழைப்பும் கொடுப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

கீழ்காணும் இணைய முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை நீங்கள் அனுப்பலாம்.
thamizhil@outlook.com

Leave a Reply

Your email address will not be published.