ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தோனேசியாவில் இந்துமதம்..!
2 min readசோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது.
சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை.
இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள்.
மேலும் தெரிந்துகொள்ள :
http://www.abc.net.au/news/2010-01-15/temple-discovery-reveals-clues-of-indonesias-past/1210552
http://tamil.nativeplanet.com/travel-guide/1000-year-old-temples-tamilnadu-000072.html#slide446777