Skip to content
பொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக
- சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்
- பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.#. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்
- வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
- பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்பொடுகுக்கு ரெம்ப நல்லது.
- வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
- அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
- வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்#. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.
- தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.