8 min read உடல்நலம் வேம்பு! 11 years ago நிர்வாகி புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து நேமப்பா...