December 21, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என சொல்வது ஏன்?

2 min read
கிணறு

கிணறு

 

உபயோக படுத்தாத கிணறுகளில் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியால் வெப்பமடைந்த நச்சு காற்று விரிவடைந்து மேலே வரும். அந்த வேளையில் நாம் கிணற்றை எட்டி பார்த்தல் அவ்வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். எனவே உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published.